சிதம்பர ரகசியம்
இறைவனின் கருணையால் இறைவனின் லோகத்தில்
இருக்கக்கூடிய இறைவனின் ரகசிய ஓலைச் சுவடி கதவு திறந்து, இந்த
தமிழ்நாட்டில் பிரதான சிவன் ஆலயங்கள் என்று பல ஆலயங்கள் உண்டு. ஆயினும் இந்த அண்ட சராசரத்தைக் காக்கும் ஆலயமாக இறைவனால் நிர்ணயக்கப்பட்டு
விளங்குவது சிதம்பரம் நடராஜர் ஆலயமாகும்.
இந்த ஆலயத்தினுள்ளே
சிதம்பர ரகசியம் என்று சொல்கின்ற ஒரு கருப்பு நிற இயந்திரத்தை மக்கள் கண்டிருப்பார்கள்.
ஆனால் அது சிதம்பர ரகசியம் இயந்திரம் இல்லை. அது
காலபோக்கில் அங்கு ஒரு செப்பு தகடு, சிவாச்சாரியர்களால் எழுதப்பட்ட
இயந்திரம் வைக்கப்பட்டுள்ளன. உண்மையான சிதம்பர ரகசியம் என்பது
இறைவனின் அருளால் இப்போது நாங்கள் வெளிப்படுத்துகின்றோம் அல்லது அதற்கான காலகட்டம்
வந்துவிட்டது என்பதால் இறைவன் அருளால் அந்த இரகசியத்தை வெளிபடுத்துகிறோம்.
இன்றைக்கு இருக்கக் கூடிய மானிடர்கள் நம்புவார்களா? மாட்டார்களா? என்றால் அது இறைவனுக்கே வெளிச்சம். நடராஜர் சந்நிதி எங்கு
கண்டுகொண்டிருக்கின்றீர்களோ அதற்கு நேர் கீழாக 27 அடி ஆழத்தில்
ஸ்படிகத்தால் ஆன பல ஜோதி ஒளி மின்காந்தம் கற்கள் வைக்கப் பட்டுள்ளது. அந்த ஜோதி ஒளி மின்காந்தம் கல்லைச் சுற்றி ஒளி அலைகளை தாங்கிப்பிடிக்கக் கூடிய
சில கற்களும் வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டும் இல்லாமல் ஒளி அலைகளை
தாங்கி பிடிக்கக் கூடிய அந்த கற்கள், எவ்வாறு வேலை செய்யவேண்டும்
என்றும் சில ரகசிய கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. அந்த ரகசிய
கருவிகளின் வேலை என்னென்றால் அது ஒவ்வொரு கோள்களையும் அதன் வட்டப்பாதையில் இருந்து
கீழே விழாதபடி, மேலே செல்லாதபடி, ஒரே சீராக
இயங்கும்படி கட்டளை தருவதுதான் அதன் சிறப்பு அம்சமாகும்.
அவ்வாறிருக்க
அந்த பூமியை தாங்கிபிடிக்கக் கூடிய மற்றொரு ஸ்படிக ஜோதி ஒளி மின்காந்தம் கற்கள் மற்றும்
அதனின் ரகசிய கருவிகள் சிவகாமி அம்மையின் பாதத்தில் இருந்து 27 அடிக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதை குறிக்கத்தான் அங்கே
சில வடிவங்கள் அதாவது கோலங்கள் நடராஜர் சந்நிதியின் எதிர்புறமும், சிவகாமி அம்மையின் நுழைவாயிலிலும் போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.
இதனின் அர்த்தம் புரியாமல் போனதால்தான் தமிழ்நாட்டில் உள்ள இந்த சிறப்பை
மனிதர்கள் மறந்து, மேற்கத்திய கலாச்சாரம்தான் முக்கியம் என்று
வாழ்ந்து வருகின்றார்கள்.
மேலும் புவியின் காந்த புலத்தின் மையம் நடராஜரின் கால் பாதத்தின் கீழ் அமைந்துள்ளதாக சமீபத்தில் நாசா அறிவித்தது. அந்த சிதம்பர ரகசியத்தை அவர்கள் அறிய லட்சம் வருடங்களாவது ஆகும். அதாவது மனிதன் இதை அறிய லட்சம் வருடங்கள் ஆனாலும் ஆகலாம்.
நன்றி ஐயா
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ReplyDeleteசிதம்பர ரகசியம் பற்றிய வெளிப்பாடுகளுக்கு நன்றிகள். ஒரு சந்தேகம் என்னவெனில்,இன்றய சூழ்நிலைகளில் ஒவ்வொரு கோள்களும் அதன் நீள்வட்ட சுற்றுப் பாதையிலிருந்து சில மைக்ரோ மில்லி மீட்டர்கள் நகர்ந்து கொண்டுள்ளது என சொல்லப்பட்டுள்ளது.இதன் தண்மையைப் பற்றி அறிய தந்தால் நன்று.
அன்புடன்,
-பொன்னுசாமி.
Form which source this info was derived? and what is the authenticity of the source?
ReplyDeleteசித்தவித்தை: பிறவியை அறுக்கும் கலை, பிணியை நீக்கும் கலை, ஜீவனை சாய்லோகம் செல்ல வைக்கும் கலை. இந்த வலை பக்கத்தில் பதியப்படும் அனைத்து தகவல்களும் ஜீவநாடியில் வாசிக்கப்பட்டு அணு சித்தவித்தை குரு நூல் வேதம் எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
Deleteஐயா தாரமங்லம் கைலாசநாதர் கோயில் ரகசியம் பற்றி பகிரவும்.நன்றி
Deleteஐயா தாரமங்லம் கைலாசநாதர் கோயில் ரகசியம் பற்றி பகிரவும்.நன்றி
Deleteஐயா
ReplyDeleteஎனது சந்தேகத்தை தீர்த்து வைக்க விழைகிறேன்.
நாசா வெளியீடு மற்றும் உங்களது விளக்கத்தின்படி பார்க்கையில், சிதம்பரம் கோவில் எழுப்ப்ப்பட்ட காலத்திற்கும் கோள்களின் காலத்திற்கும் உள்ள இடைவெளி பற்றி விளக்க வேண்டுகிறேன். மேலும், கோவில் எழுப்பப்படுவதற்கு முன்னர் கோள்களின் இயக்கம் பற்றி விளக்கவும்.
I know about there is some secret at chidambaram natarajar temple. I thought that beneath nataraja statue the starting and ending point of earth converges. But your information is too powerful.
ReplyDelete