சித்தவித்தை: பிறவியை அறுக்கும் கலை, பிணியை நீக்கும் கலை, ஜீவனை சாய்லோகம் செல்ல வைக்கும் கலை. இந்த வலை பக்கத்தில் பதியப்படும் அனைத்து தகவல்களும் ஜீவநாடியில் வாசிக்கப்பட்டு அணு சித்தவித்தை குரு நூல் வேதம் எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
சித்தவித்தை
இறைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பாம்பாட்டி சித்தர், சித்தர் திருமூலர் கருணையால், அருளால் உபதேசிக்கப்பட்ட சித்தவித்தை உபதேசங்கள். சப்தரிஷிகளால் மானிடர்களுக்கு நேரடியாக உபதேசிக்கப்பட்ட கலைதான் சித்தவித்தை. இந்த உபதேசங்களை சித்தவித்தை அப்பியாசிகள் பயன்படுத்திக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு உபதேசமாக வழங்க எவ்வித அனுமதி கொடுக்கப்படவில்லை.